திசை அறிதல்

பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது
பறவையின் நிழல் ஒன்று.

எழுதியவர் : அரிஷ்டநேமி (14-May-16, 9:52 am)
Tanglish : thisai arithal
பார்வை : 220

மேலே