வாழ்க்கை பயணம்
வான்மழை தூரலாய் வசந்தங்கள் வீசும்!
கெட்டும் மழையில் பெரிடியும் இருக்கும்.
பளிச்சிடும் மின்னால் பாதைகள் தேன்றி மறையும்!
பாதை தனில் புயலும் வீசும்.
பயம்தனை களைந்து பயணம் செய்.
அதுவே வாழ்கை என்னும் பயணம்.
வான்மழை தூரலாய் வசந்தங்கள் வீசும்!
கெட்டும் மழையில் பெரிடியும் இருக்கும்.
பளிச்சிடும் மின்னால் பாதைகள் தேன்றி மறையும்!
பாதை தனில் புயலும் வீசும்.
பயம்தனை களைந்து பயணம் செய்.
அதுவே வாழ்கை என்னும் பயணம்.