அவனுக்கு

மணலில் விழுந்த மழை,
களவாடியது-
அவள் காலடிகளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-May-16, 6:11 pm)
Tanglish : avanukku
பார்வை : 104

மேலே