எதிர்பார்ப்பு

கரைகள் இருந்தும் ஒதுங்கிட மறுத்திடும் ....அலைகள் நீ
அது தெரிந்தும் உன் வரவை எதிர் நோக்கிடும் ...கரைகள் நான்...

எழுதியவர் : காமேஷ் கவி (18-May-16, 3:57 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 338

மேலே