விழின் வார்த்தைகள்

மொழி இல்லாமல் பேசும் உன் விழிகளின்
வார்த்தைகளையும் புரிந்து தலை அசைதிடும் என் நெஞ்சமோ!!!!

எழுதியவர் : காமேஷ் கவி (18-May-16, 4:04 pm)
பார்வை : 95

மேலே