நீஜமடி நீ எனக்கு

நீழல் என ஒரு பிம்பம்
என் மனதில் தோன்றிடும் போது தான்
நிஜமான நீயும் தோன்றினாய் என் அன்பே ...!!!

எழுதியவர் : காமேஷ் கவி (19-May-16, 3:36 pm)
பார்வை : 328

மேலே