வாழ்க்கை கப்பல்

எந்தன் வாழ்க்கை கப்பல்
உந்தன் திசை நோக்கி
பயணப்பட்டதடி
இன்றோ
தரை தட்டி
நிற்குதடி
உந்தன் அன்பெனும் ஆழ கடலின்றி
எந்தன் வாழ்க்கை கப்பல்
உந்தன் திசை நோக்கி
பயணப்பட்டதடி
இன்றோ
தரை தட்டி
நிற்குதடி
உந்தன் அன்பெனும் ஆழ கடலின்றி