சித்திரக்கவி - 2 - நான்காரைச் சக்கரம்

வான மாடிடு வானவா
வான வாலய மோனவா
வான மோயிட மானவா
வான மாதியு மானவா

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-16, 11:57 pm)
பார்வை : 102

மேலே