சித்திரக்கவி - நான்காரைச் சக்கரம்

மேக ஓவிய தேகமே
மேக தேவன மேகமே
மேக மேமன மோகமே
மேக மோமழை ஓகமே!

தேவனம் - அழகு , ஒளி
ஓகம் - வீடு, புகலிடம்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-16, 11:54 pm)
பார்வை : 140

மேலே