தேர்தல்
பந்தியில்
சிந்திப்போன
பருக்கைகளுக்கு
பலியாகிபோன
இலைகளுக்காக
பார்த்துகொண்டிருக்கும்
நாய்ப்பட்டாலமாய்...
தமிழ் மக்கள்!
சில்லறைக்கு ஆசைப்பட்டு
கல்லறைக்கு வழிதேடி - தன்
இல்லறையை
இழக்கபோகிறார்கள்!
பந்தியில்
சிந்திப்போன
பருக்கைகளுக்கு
பலியாகிபோன
இலைகளுக்காக
பார்த்துகொண்டிருக்கும்
நாய்ப்பட்டாலமாய்...
தமிழ் மக்கள்!
சில்லறைக்கு ஆசைப்பட்டு
கல்லறைக்கு வழிதேடி - தன்
இல்லறையை
இழக்கபோகிறார்கள்!