கை நெய்யை விற்றுவிட்டு

அன்று வீடு கட்ட இடையூராய் இருந்த
தென்னை மரத்தை வெட்டிச் சாய்த்தேன்
வெட்டுக்கூலி அறு நூறு
மரத்தை விற்றவிலை ஐநூறு

இன்று வீடுகட்ட சாரப்பலகை தேவை
இரண்டாயிரத்து ஐநூறுக்கு வாங்கினேன்
கை நெய்யை விற்றுவிட்டு
கடை நெய்க்கு ஏங்குவது இதுதானோ!

எழுதியவர் : மோகனதாஸ் (22-May-16, 7:24 pm)
பார்வை : 161

மேலே