அந்த நாள்…

கணிணியில் பார்த்து
கண்ணைத் துடைக்கும் பெரியவர்-
கிராம விளையாட்டுக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-May-16, 6:28 am)
பார்வை : 85

மேலே