சித்திரகாரன்
கருநீல வண்ண முகத்தில்
வட்ட வடிவ பொட்டு இட்டு
கண்படுமோ என என்னி
ஆயிரமோ ஈராயிரமோ
என எண்ணா வகையில்
திருஷ்டியிட்டு
திருஷ்டியையும் கண் வைத்திட
இரவு நேர மேகத்திரையில்
தூரிகை கொண்டு சித்திரம்
வரைந்த
சித்திரகாரன் எவனோ?
கருநீல வண்ண முகத்தில்
வட்ட வடிவ பொட்டு இட்டு
கண்படுமோ என என்னி
ஆயிரமோ ஈராயிரமோ
என எண்ணா வகையில்
திருஷ்டியிட்டு
திருஷ்டியையும் கண் வைத்திட
இரவு நேர மேகத்திரையில்
தூரிகை கொண்டு சித்திரம்
வரைந்த
சித்திரகாரன் எவனோ?