உயிரை கேட்கிறாள்--முஹம்மத் ஸர்பான்

விழி மூடி
இதயத்தை பார்க்கிறாள்
வழி தேடி
கனவில் மிதக்கிறாள்
மொழியின்றி
மெளனத்தை வாங்கினாள்
விலையின்றி
காதலால் உயிரை கேட்கிறாள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-May-16, 8:53 am)
பார்வை : 113

மேலே