காதல்
காதல்…!!
அழகுப் பெண்ணே!
உனக்கு இன்னும் வயசு வரவில்லை.
உன் அப்பாவைக் கேள்,
உன் அம்மாவைக் கேள்,
அழகுப் பெண்ணே!
உன் அப்பாவைக் கேள்,
உன் அம்மாவைக் கேள்,
உறவுக்காரர்களைக் கேள்,
அழகுப் பெண்ணே!!
அறிவு வரும் வரை காத்திரு,
சீதனம் சேரும் வரை காத்திரு.
- நாட்டுப் பாடல்.
என்னைக் காட்டிலும் உயர்ந்தவனைப்
பார்த்தால் என்னை மறப்பாய்;
என்னைக் காட்டிலும் தாழ்ந்தவனைக்
கண்டால் என்னை நினைப்பாய்.
- நாட்டுப் பாடல்.
ஆதாரம் ; அலெக்சாந்தர் பூஷ்கின் – காப்டன் மகள் – என்ற நூலிலிருந்து – பக்கம் – 91.
தகவல் ; ந.க.துறைவன்.
*