நட்சத்திரம்

உன்னை விட
அழகிகள் எவரும்
இவ்வுலகில் உண்டா?
அங்கும் இங்குமாய்
அலைந்து பார்க்கிறது
நட்சத்திரங்கள்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (29-May-16, 11:02 am)
Tanglish : natchathiram
பார்வை : 91

மேலே