பிச்சைகாரன்
சோத்துக்கு வக்கு இல்ல
சோதனைக்கு பஞ்சம் இல்ல
கடவுளே இது நியாயமா
பணக்காரன் ஆக்க வேணாம்
பரதேசி பட்டம் வேணாம்
மரணத்த நீ கொடுத்திடு
அழுகைய நிப்பாட்ட பால் குடுக்குற குழந்தைக்கு
கள்ளி பால் குடுத்து ஆயுளையே நிப்பாட்டுறோம்
ஒரு நாள் விரதம் இருந்தா கேக்குறத குடுப்பேன்னு மக்கள் சொல்றாங்க
ஒவ்வொரு நாளும் சாப்பாடு இல்லாம விரதம் இருக்குற எங்களுக்கு என்ன வழி
சொல்லய்யா கடவுளே ?????????
இத பாத்து விருப்பம் எல்லாம் குட்டுக்க வேணாம்
சுத்தி இருக்குற நாலு பேருக்கு உதவுங்க
உண்மையா சொல்றேன் என்னோட சந்தோஷம் பணம் புகழ் பட்டம் இதுல இல்ல
நா இருக்குற இடத்துல கஷ்ட பட்ரவன்களே இருக்க கூடாது
நன்றி