நான் சிக்கிய மீன் -நீ

நீ
காதல் தூண்டில் ....
நான்
சிக்கிய மீன் ......!!!

இறைவன் ...
அழகாக படைக்கும் ....
போது அவஸ்தையையும் ....
படைக்கிறான் ....!!!

காதலை விட ....
கண்ணீர் வலுவானது ....
நிச்சயம் வரும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AG
1017

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jun-16, 5:57 pm)
பார்வை : 124

மேலே