தலைமகன்

தன் படிப்பைப் பாதியில் நிறுத்தி
தம்பிக்குப் படிப்பினைக் கொடுத்து
தன்னம்பிக்கை ஒன்றைத்
தகுதி எனக் கொண்டு
உழைப்பு ஒன்றினை மூலதனமாக்கி
காசு பணம் நிறைய சேர்த்து
தங்கைக்கு திருமணம் நடத்தி
தாய் தந்தை கனவை நனவாக்கும்
தலைமகன் உலகில் சிறந்தவன் தான் !

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (9-Jun-16, 10:39 am)
பார்வை : 260

மேலே