முகநூல்_குறும்பு படம்‬ - ‎கற்பனைக்கதை

ஒரு B என்ற பையனுக்கும், F என்ற
ஃபேக் ஐடிக்கும் ப்ரண்ட்சிப் ஆகுது, F ஒரு பொண்ணு தானே ன்னு நினைச்சி, B க்கு F மேல காதலாகுது!!

இதே போல
G என்ற பொண்ணுக்கும் அந்த
F என்ற ஃபேக் ஐடிக்கும் ப்ரண்ட்சிப் ஆகுது, ஆனா
G க்கு F ங்கறது பையன்னு தெரியாது.. அந்த பொண்ணு,(G) ஃபேக்க(F) அக்கா, அக்கான்னு சொல்லி ரொம்ப நட்பாகிடுது..
அதனால அந்த பொண்ணு(G) தன் உண்மைகள் எல்லாத்தையும் சொல்லுது.. இதனால அந்த ஃபேக்கு(F) அந்த பொண்ணு(G) மேல காதல்!!!

இதே சமயத்துல அந்த பையனோட(B) ஐடியில அப்பப்ப அவனோட தங்கச்சி(S) Fb க்கு வருவா..
S வந்து B க்கு தெரியாம G கூட chat பண்ணுவா.!!
B ங்கற பையன் தான் நம்ம கூட பேசுறான்னு G நினைக்குது..
இதனால அது பையன்(B) தான்னு நினைச்சு, அந்த பொண்ணுக்கு(G), அந்த பையனோட(B) ( அதாவது பையனோட (B) தங்கச்சி (S)மேல காதல்!!!

முதல்ல வேடிக்கையா தெரிஞ்ச காதல், போக, போக அந்த பையனோட(B) தங்கச்சிக்கு(S) ஒரு மாதிரியான உணர்வை கொடுத்தது,.

இப்ப முக்கோண காதல்

பையன் - ஃபேக்
ஃபேக் - பொண்ணு
பொண்ணு - பையனோட தங்கச்சி

அந்த பையனோட(B) காதலும், உருகலும்
அந்த ஃபேக் ஐடிக்கு(F) ரொம்ப பிடிக்குது, தான் ஒரு பொண்ண(G) ஒரு தலையா லவ் பண்ணாலும், தன்னை ஒரு பையன்(B) ரொம்ப லவ் பண்றதால, அவனுக்காக அந்த ஃபேக்(F) பொண்ணா(FG) மாறிடுறான்..

அதே போல G யோட காதலும், உருகலும் B ங்கற பையனோட தங்கச்சி S க்கு ஒரு பீலிங் கொடுக்குது, தான் ஒரு பொண்ணா இருந்தாலும், G க்கா S வந்து பையனா (SB) மாறிடுற..

பையனுக்காக- ஃபேக் பொண்ணா மாறிட்டா,
பொண்ணுக்காக - பையனோட தங்கச்சி ஆணாக மாறிட்டா

அதாவது

B= F*FG
G=S*SB

இந்த காதல் வளர்ந்தது.. ஒருநாள்.!!


‪#‎climax‬
" ஒருநாள் G வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் வரவே, தான் B என்பரை காதலிப்பதாக தெரிவித்தார், அதாவது B ஐடியில் இருக்கும் SB!!

B - FG யை சந்திக்க தாமரை குளத்திற்கு வருமாறு அழைக்கிறார்..

G யும் SB யை தாமரை குளத்திற்கு வர சொல்லுகிறார்..

B, G இரண்டு பேரும் சரியான நேரத்திற்கு வந்து விடுகின்றனர், அப்போது G, B யை பார்த்து வந்துட்டிங்களா.? எப்ப கல்யாணம் என பேசுகிறார்.. B க்கு ஒன்னும் புரியல.. நீங்க யாரு என G ய பார்த்து கேட்க.. G போலிஸ் ஸ்டேசன் செல்கிறார்,என்னை முகநூலில் காதலித்து ஏமாற்றி விட்டார் ன்னு, உள்டப்பி ஆதாரத்தை காண்பிக்கிறார்..

B தான் F என்ற பெண்ணை நேசிக்கிறேன் என கூறவே, போலிஸ் F ன் முகவரிக்கு செல்ல, அது போலி முகவரி, அந்த பேரில் ஒரு பெண்ணும் இல்லையென சொல்கின்றனர்..
.B க்கு ஒரே குழப்பம்!!

தாமதமாக வந்த F , S க்கு இவ்ளோ பிரச்சனை நடக்கிறது என தெரிய வருகிறது.. F க்கு தான் ஒரு தலையாக காதலித்த G தன் காதலன் B யுடன் இருக்கிறாளே என்றும், S க்கு தன் காதலி G தன் அண்ணன் B யோடு இருக்கிறாளே என்றும் நினைத்து வேதனை கொள்கின்றனர்..

இறுதியில் G க்கும், B க்கும் திருமணம்!!!

F க்கும்
S க்கும் ஏமாற்றம்!!!

‪#‎நீதி‬.!!!

போலிகள் நிலைப்பதில்லை...
ஆண் - ஆணாகவும்
பெண் - பெண்ணாகவும் இருக்க வேண்டும்!!

_BY_ஸ்ரீ‬.!!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Jun-16, 8:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

மேலே