உன் பக்தன்
கோவில் திருவிழாவாக
இருந்தது
நீ வந்ததால்
தேவதைகளின் திருவிழாவாக
மாறியது...
அதில் வரக்கூடிய
பக்தனாக இருக்கிறேன்...
ஏற்றுக்கொள் என்னை..்
உன் பக்தனாக...
கோவில் திருவிழாவாக
இருந்தது
நீ வந்ததால்
தேவதைகளின் திருவிழாவாக
மாறியது...
அதில் வரக்கூடிய
பக்தனாக இருக்கிறேன்...
ஏற்றுக்கொள் என்னை..்
உன் பக்தனாக...