வெற்றிப்பாதை

விழுந்து செல்!
விரைந்து செல்!
வெற்றிப்பாதையை நோக்கி
தடைகளை தாக்கி...
உயர்த்து உன்னையே!
உணர்த்து உண்மையே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (10-Jun-16, 11:37 pm)
பார்வை : 278

மேலே