அன்பு நண்பர்களே இலவச இரத்தம் தானம் செய்யும் உதவி திட்டம்

நான் கூறியதைப் போல தமிழ்நாடு முழுவதும் இலவச இரத்தம் தானம் செய்யும் உதவி திட்டம் படிப்படியாக துவங்க உள்ளது

முதற்கட்டமாக சென்னையில் துவங்கப்பட உள்ளது

ஆகையால் சென்னையில் இருக்கும் நண்பர்கள் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எங்களை தெரியப்படுத்துவது அவசியம்

அது மட்டுமல்லாது இந்த புனித சேவைக்கு பெயர் சூட்டும் வாய்ப்பு தங்களுக்கே அளிக்கப்படுகிறது சிறந்த பெயர் ஆராய்ந்து சூட்டப்படும்

இந்த சேவையில் இணைத்து சில பொறுப்புக்களை ஏற்று செயல்ப்பட 3 நபர்கள் தேவைப்படுகின்றனர் ஆர்வமுள்ள அந்த 3வர் என்னை தனிவிடுகையில் தொடர்புக் கொள்ள வேண்டும்

இரத்தம் வழங்க முன்வருவோர் இங்கே பதிவிடலாம்

விரைவாக இத்திட்டம் செயல்ப்பட ஒதுழ்கைக்குமாறு மிகவும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன் நன்றி .

எழுதியவர் : ரவி.சு (14-Jun-16, 2:10 pm)
பார்வை : 443

மேலே