வருத்தத்துடன் நான்
என் வாழ்வில் சில காரியங்கள்
என்னை மீறி நடக்கும்போது
அதனை மாற்ற முடியவில்லை.
வருந்திக்கொள்ளவே முடிகிறது.....
என்ன செய்வது??
காலத்தின் பார்வையில்
நான் மட்டும் விதிவிலக்கா என்ன??
என் வாழ்வில் சில காரியங்கள்
என்னை மீறி நடக்கும்போது
அதனை மாற்ற முடியவில்லை.
வருந்திக்கொள்ளவே முடிகிறது.....
என்ன செய்வது??
காலத்தின் பார்வையில்
நான் மட்டும் விதிவிலக்கா என்ன??