ஒற்றை பிடி போதும்
இரண்டு கால் அமர(உட்கார)
நான்கு கால் தேவை
இரண்டு கால் படுக்க
எட்டு கால் தேவை
இரண்டு கால் எழ
ஒற்றை கை போதும்
அதுவும் உன் கை போதும்
~ பிரபாவதி வீரமுத்து
இரண்டு கால் அமர(உட்கார)
நான்கு கால் தேவை
இரண்டு கால் படுக்க
எட்டு கால் தேவை
இரண்டு கால் எழ
ஒற்றை கை போதும்
அதுவும் உன் கை போதும்
~ பிரபாவதி வீரமுத்து