புத்தகமில்லா பாடம்
கயல் துள்ளும் விழியழகி
கவின் நிலா தவழும் முகஅழகி
முல்லை விரியும் புன்னகை இதழ் அழகி
கற்றுத் தருவாள் ஒரு பாடம்
காலமெல்லாம் கற்கலாம் அலுப்பின்றி !
----கவின் சாரலன்
கயல் துள்ளும் விழியழகி
கவின் நிலா தவழும் முகஅழகி
முல்லை விரியும் புன்னகை இதழ் அழகி
கற்றுத் தருவாள் ஒரு பாடம்
காலமெல்லாம் கற்கலாம் அலுப்பின்றி !
----கவின் சாரலன்