அனைப்பாயா

உன் கை
என் முதுகை தழுவ
மற்றொன்று
என் தோல்பட்டையில்
உன் முட்டி பதிய
விரல்கள் தலைமுடியை
உன் ஆசைபடி கலைக்க
அதில் மெல்ல மெல்ல
நான் கிறங்க
கருவிழி மொத்தம்
உனை தேட
எனை முழுவதும்
தின்றுதீத்திட
காதல் பூசி
கொஞ்சம் அனைப்பாயா ..!!!

எழுதியவர் : ராஜா (19-Jun-16, 7:35 pm)
பார்வை : 69

மேலே