நீயும் மழையும்

சட்டென அடித்து பின் ஓயும்
மழையைப் போலத்தான் உன் கோபமும்
உடனே முடிந்து விடுகிறது..
ஆனால் கோபத்தின் வினாடிகளில்
நீ பார்வையாலேயே ஒரு இடி கொடுப்பாயே..
அதன் வலி தான்
அடுத்து மழை வரும் வரை போகாது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (20-Jun-16, 9:08 pm)
Tanglish : neeyum mazhaiyum
பார்வை : 364

மேலே