நா மன்னன்டா
யோவ் பெரிசு, இந்த தள்ளாத வயசுல என்ன குற்றம் புரிஞ்சிட்டு மாமியார் வீட்டுக்கு வர்ற?
@#@
நா மன்னன்டா, மாளிகைல வாழற மன்னன்டா. எங்கிட்ட மரியாதையா பேசுங்கடா கேடிப் பசங்களா?
@#@
இதோடா..... பெரிசு மன்னனாம். எந்த நாட்டுக்குப் பெரிசு நீ மன்னன்.
@#@
டேய் மரியாதை தெரியாத ரவுடிப் பசங்கள, நா சிலைகடத்தல் மன்னன்டா. நாளிதழ்களைக்கூட படிக்காத நாதாரிகளா, நா சிலைகடத்தல் மன்னன்டா!
@#@
?!!!!!!???????