கேள்வி
மூட்கள் இருப்பதனால் தான்
ரோஜா விரும்பபடுகிறதோ?
கடின தோலினால் தான்
பலா சுவை கூடுகிறதோ?
வாழ்க்கை போராட்டத்தில் தான்
வாழ்வின் வலிமை உணரப்படுகி றதோ?
கடிண பாறை யில் தான்
சிற்பங்கள் செதுங்க படுகின்றன
வாழ்வின் துன்பங்கள்
நம்மை செம்மை படுத்தவோ?