இருந்தும்

சிறகு இருந்தபோதும்,
திறந்துவிட்டாலும் பறக்கவில்லை-
சோம்பேறி மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jun-16, 7:17 am)
பார்வை : 62

மேலே