தனிமையை உணர்கிறேன்

அவர் அவர்களுக்கே தனது தப்புக்களை சில நேரம் புரிய வைக்கிறதும்,
ஒருவரால் மட்டும் அன்பை உணர வைக்க முடிவதும்,
நமது அன்பின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பதும்
#தனிமை ஒருவனால் மட்டுமே முடிகிறது.....

எழுதியவர் : பாரதி மீனா (24-Jun-16, 11:47 am)
பார்வை : 334

மேலே