கண்ணீர்

நீர் வற்றிய குளம் போன்று
நீ இல்லா வாழ்வு இன்று
நீர் மட்டுமே சொந்தம் எனக்கு
கண்ணீர் மட்டுமே சொந்தம் எனக்கு

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (26-Jun-16, 7:30 am)
Tanglish : kanneer
பார்வை : 78

மேலே