ஆளை விடுவாயா••••
உன்னோட ஞாபகம்
என்னோட நினைவில் !
இல்லவே இல்லை என்று பொய்ச்சொல்லவா!
பொய்யோ மெய்யோ உன் பாதை வேரல்லவா••!
அதை என் வாயால்
நான் சொல்லவா••!
இதயத்தை நான் கிள்ளவா !
சிந்தும் குருதியில் நான் நில்லவா••!
மூலித்தோண்டிக்கொரு
அறுந்தக்கயிறு இல்லாமல்
போய்விடுமா !
விதிப்போன் எனக்காக காத்திருக்கிறான் !
அவனை மதிப்போன் நலமோடு வாழ்ந்திருக்கிறான் !
சட்டென கிட்டாததை
வெட்டென மறவென்று மொழிந்திருக்கிறான் !
ஆளை விடுவாயா••••!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
