மானிடா வா

மனிதா
நீ
கற்களையும் முட்களையும்
கடந்து வா
புயலையும் மலைகளையும்
தாண்டி வா
சிக்கலையும் தடைகளையும் வா
சவால்களையும்
போராட்டங்களால்
வெற்றி கொண்டு

வா
உனக்காக உலகம்

இங்கே தான்

........

எழுதியவர் : பச்சைபணிமலர் (28-Jun-16, 10:54 am)
Tanglish : maanidaa vaa
பார்வை : 144

மேலே