அழகிய தமிழ் மகள்

ஈக்கள் மொய்க்கா மலரவளழகு ! பிற

கண்கள் ஈர்க்கா
நயணங் களவ ளழகு !

இதழ்கள் காயப்
படா ததவளி தழழகு !

பறித்து த்தொடு த்திடாத
மேனியோ முத்தழகு !

பூஜையில் வைக்க ப்படாத
புத்தம் புது புஷ்பம வளழகு !

காலை மலர்ந்து மாலை
வாடிடா வாடாமல்லிய வளழகு !

பெண் தன்மை வாசமதை
பறிகொடா அவள் நெறியழகு !

ஆண்வாசனை நாட்டமில்லா
அவளது நாணமொரு தனியழகு !

கற்பெனுந்தேனை திருடவிடாத
அவளடக்கமொரு தனியழகு !

அத்தனைக்கும் சொந்தக்காரி
அந்த அழகிய தமிழ் மகள்
என்ன ஒரு அழகு !

இப்படியொரு அழகியை நான் ஆசிக்கிறேன் அருள்புரிவீராக தெய்வமே !

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/ மும (29-Jun-16, 7:20 pm)
பார்வை : 178

மேலே