மதுரைக் கதம்பம் ஒரு செல்பியம்

கூடை நிறைய மதுரைக் கதம்பம்
கூவிக் கூவி அழைத்தாள்
வாங்குவோர் யாருமில்லை
மாலையும் நகர்ந்து சென்றது
தானே சூடி வீடு திரும்பினாள்
மலர் மணம் தர மறுக்கவில்லை
அவள் மகிழ்ச்சியுடனே நடந்தாள் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (30-Jun-16, 7:53 pm)
பார்வை : 72

மேலே