மயிலின் நடனமும் உன் வருகையும்

மயில் தோகை விரித்து ஆடியது
சரி மழை வர போகிறது என்று எதிர் பார்த்தேன்
சற்றென்று நீ வந்து நிற்கிறாய்....!

எழுதியவர் : பேருந்து காதலன் (1-Jul-16, 4:56 pm)
பார்வை : 224

மேலே