காதல்

அன்றைய
காதல்
காவியம்!! .
இன்றைய
காதல்
காதில்
பூ ?.
அன்றைய
காதல்
சாகும் வரை
இன்றைய
காதல்
சாயங்
காலம் வரை.

எழுதியவர் : (23-Jun-11, 7:06 pm)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kaadhal
பார்வை : 331

மேலே