நோன்பு பெருநாள் வாழ்த்து

முப்பது நோன்பை முழுதாய் அனுபவித்து
ஒப்பற்ற தென்றே உணர்ந்தொழுகி – செப்பற்
கரிய மகிழ்வோடு கொண்டாடு மன்பர்க்
குரித்தாய் பெருநாளின் வாழ்த்து

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jul-16, 4:15 am)
பார்வை : 464

மேலே