நாலுபேர் தோள் கொடுத்து •••

ஒருவரது பலம்
பலவீனம் அடைய
அறிவு கைகொடுத்து
தூக்கி விடலாம்

ஒருவரது அறிவு
பலவீனம் அடைய
பலம் கைகொடுத்து
தூக்கி விடலாம்

இரண்டு சக்தியும்
பலவீனம் அடைய
நாலுபேர் தோள்
கொடுத்து தூக்கிடுவர்

இதற்குமேல் எந்த ஒரு பலவீனமும் எவரையும்
நெருங்கவே நெருங்காது
நிச்சயமாக நிச்சயமாக

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (6-Jul-16, 6:37 pm)
பார்வை : 55

மேலே