சாயா பொழுதே

சாயா பொழுதே

கடந்த சில பொழுதே
நடந்த சில பொழுதே

மனம் மகிழ்ந்த பொழுதே
கனம் குறைந்த பொழுதே

தினம் கடக்க நடந்தேன்
திடம் கடக்க மறந்தேன்

நாளும் கதை சொல்லும்
தீண்டும் பாதை வெல்லும்

மீண்டும் புதுமை
மாறும் வெறுமை

இயற்கை அருமை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Jul-16, 5:55 am)
பார்வை : 103

மேலே