நாள் கணக்கு
நாள் கணக்கு
சில நாள் நினைத்தது உண்டு
யார் போல வாழ வேண்டும் என்று
சில நாள் தவித்தது உண்டு
யார் யார் வாழ வேண்டும்
என்று
பல நாள் வாழ்ந்தும் புரியவில்லை
யார் யார் எப்படி என்று
நல்ல நாள் தினமும்
இன்னும் மனம்
சரியவில்லை
யார் யார் உடன் பேச வேண்டும் என்று
-மனக்கவிஞன்