பொழுதே

பொழுதே


கடந்து சென்ற பாதையில்
நடந்து சென்றேன் மாலையில்
பறந்து சென்ற பறவைகள்
இறக்கை விரித்து சென்றன கோர்வையில்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Jul-16, 6:02 am)
Tanglish : pozhuthe
பார்வை : 165

மேலே