வண்ண மலர் இவளோ

இளம் காலைப் பொழுது
ஈர மலர்களின் குவியலில்
மலர்களின் தலைவியாய்
மலர்ந்திருக்கிறது
ஒரு வண்ண மலர்!!

வண்டுகள்
பூ செண்டுகளை மறந்து
அதிசய இம்மலரின்
அழகில் மயங்கி
ரீங்காரமிசைக்க மறந்து பறக்கின்றன!!

எழுதியவர் : ஜவ்ஹர் (8-Jul-16, 8:31 pm)
Tanglish : vanna malar ivalo
பார்வை : 149

மேலே