உறவுகளும் உரிமைகளும்

உறவும் உண்டு உரிமையும் உண்டு
நாம் காதலிக்க - ஆனால்
நம் உறவினர்களுக்கு தான் மனம் இல்லை
நம்மை சேர்த்து வைக்க

எழுதியவர் : பேருந்து காதலன் (11-Jul-16, 10:16 am)
பார்வை : 302

மேலே