முழுநிலவு -கங்கைமணி

விண்தொட எழுந்திட்ட-
கொடிவழியே !
மண்தொட இறங்கிய-
முழுநிலவே !

வழியினில் உனக்கென்ன-
தடை அழகே!....,
கொடி இடையினில் -
ஒழிந்திட்டாய் முழுநிலவே !.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (12-Jul-16, 9:12 am)
பார்வை : 137

மேலே