சின்ன வலிக்காதல் வரி
நீ இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி
^
உன்னால் காயப்படும் கூட.....
ஆறுதல் சொல்ல நீவருவாய் .....
ஏங்குதுசொறணை கெட்டஇதயம்....!!
^
சின்ன வலிக்காதல் வரி
&
கவிப்புயல் இனியவன்