காதல்....
நல்லதாய் போயிற்று ,
கடவுள் எனக்கு
கவிதைகள் தந்தான்....
எனை பிடித்த இனிய நோயை
இறக்கி வைத்து விடுகிறேன்....
கொஞ்சமாவது ....கவிதைகளில்.......
அவள் தான் பாவம்...........
நல்லதாய் போயிற்று ,
கடவுள் எனக்கு
கவிதைகள் தந்தான்....
எனை பிடித்த இனிய நோயை
இறக்கி வைத்து விடுகிறேன்....
கொஞ்சமாவது ....கவிதைகளில்.......
அவள் தான் பாவம்...........