காதல்

உன்னிடம் அலைபாய்கிறது என ....
கூந்தலை கட்டிக் கொள்கிறாய்.......
என் மனமும் தான்
உன்னிடம் அலைபாய்கிறது.....
எப்போது கட்டிக்கொள்ளப்போகிறாய் ..........

எழுதியவர் : (24-Jun-11, 12:55 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 331

மேலே